Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செக்ஸ் பொம்மையில் நிஜ பெண்களின் சருமம்: இப்படி கூட நடக்குமா?

Advertiesment
, ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (22:27 IST)
உலகம் முழுவதும் செக்ஸ் பொம்மைகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்களை வெவ்வேறு விதங்களில் திருப்திப்படுத்த செக்ஸ் பொம்மை தயாரிப்பாளர்கள் புதுப்புது ஐடியாக்களை செக்ஸ் பொம்மையில் புகுத்தி வருகின்றனர்.



 


அந்த வகையில் தற்போது கசிந்துள்ள வதந்தியின்படி பெண் செக்ஸ் பொம்மையில் நிஜ பெண்களின் சருமங்கள் ஒட்ட வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இறந்த இளம்பெண்களின் உடலில் இருந்து சருமத்தை நீக்கி அதை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு கெடாதவாறு மாற்றி பின்னர் அதை செக்ஸ் பொம்மையில் பயன்படுத்துவதாகவும், இவ்வாறு நிஜ பெண்களின் சருமங்களை கொண்டுள்ள பெண் பொம்மைகளை ஆண்கள் மிகவும் விரும்பி வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இவ்வகை பொம்மைகள் நிஜ பெண்கள் போலவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறாது.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை, இது சாத்தியமா? இப்படிகூட நடக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு செய்தி ஃபேஸ்புக், டுவிட்டரில் மிக வேகமாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட எம்.எல்.ஏ! பெரும் பரபரப்பு