ஏமனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஞாயிறு, 15 ஜூலை 2018 (13:08 IST)
ஏமனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.

ஏமனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியில்  வீதிகளில் தஞ்சமடைந்தனர். இன்று காலை 5மணி அளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
 
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பொது மேடையில் கதறி அழுத கர்நாடக முதல்வர் குமாரசாமி