Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவருடன் உடலுறவு - ஆசிரியை கைது

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (12:12 IST)
ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்த பெண்மனி அதே பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவருடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் மேகன் கொட்டார்ஸ்கி(28).  அந்த பள்ளியில் கடந்த 2014ம் ஆண்டு முதல்,  இந்த வருடம் நவம்பர் 10ம் தேதி வரை   பணிபுரிந்து வந்தார். அதன் பின் அவர் வேலையை விட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவருடன் அவர் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், 13 வயது முதல் 18 வயது வரையிலான பல மாணவர்களுடன் அவர் பாலியல் தொடர்பான உறவு வைத்திருந்ததாக செய்தி வெளிவந்துள்ளது.
 
இதனத் தொடர்ந்து இவரை கைது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்