Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 குழந்தைகளை கடத்தி சென்ற ரஷியா- உக்ரைன் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (22:21 IST)
உக்ரைன் நாட்டின் மீது புதின் உத்தரவுப்படி ரஷிய ராணுவம் படையெடுத்துப் போராடி வருகிறது.

இந்நிலையில்,  உக்ரைனில் இருந்து சுமார்  நான்கில் ஒரு பங்கு மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐதா தெரிவித்துள்ளது.

உக்ரைன் –ரஷ்யா  போர் தொடர்பாக பேரலுக்கு 2 டாலர் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உக்ரைனி  படையெடுத்துப் போராடி வரும் ரஷிய ராணுவத்தினர் சுமார் 14,700 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

டான் பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனில் ஒரு பகுதி தற்போது உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களிடம் உள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்துள்ளதாகவும், அங்குள்ள சுமார் 2000 குழந்தைகளை  ரஷியா கடத்திச் சென்றுள்ளதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

உங்க பட டிக்கெட் விலைய குறைச்சீங்களா விஜய்? கேஸ் விலை பத்தி பேசாதீங்க! : தமிழிசை செளந்திரராஜன்..!

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments