இலங்கை அதிபர் தேர்தல்.. ராஜபக்‌ஷே முன்னிலை

Arun Prasath
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (09:57 IST)
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போது கோத்தபய ராஜபக்‌ஷே முன்னிலையில் இருக்கிறார்.

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணி அளவில் முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பொதுஜன முன்னணி கட்சியை சேர்ந்த கோத்தப்பய ராஜபக்‌ஷேவும், புதிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவும் மாறி மாறி முன்னிலையில் வந்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போதைய தகவல் படி கோத்தப்பய ராஜபக்‌ஷே, சஜித் பிரேமதாசவை விட 37,000 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சஜித் பிரேமதசா ராஜபக்‌ஷேவை விட 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். மேலும் தமிழர்கள் வாழும் பகுதியில் சஜித் பிரேமதாச அதிக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments