Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இருந்து தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமா?

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:48 IST)
இலங்கையில் இருந்து தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பம் தான் இதற்கு காரணம் என மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்
 
நேற்று கொழும்புவில் உள்ள அதிபரின் இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
 இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்களின் கொந்தளிப்பை கண்டு அஞ்சிய ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments