Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் வாகனத்தில் இருந்து தப்பிய சர்க்கஸ் புலி: சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (06:21 IST)
அமெரிக்காவில் உள்ள ஒரு சர்க்கஸ் கம்பெனி அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சர்க்கஸ் நிகழ்த்த விலங்குகளை ஒரு வாகனத்தில் ஏற்றி சென்றது. ஆனால் அந்த வாகனம் மாகாணத்தில் இருந்து டென்னிசி மாகாணத்துக்கு கொண்டு சென்றபோது திடீரென வாகனத்தில் இருந்த புலி தப்பியோடியது


 
 
அகோர பசியில் இருந்த அந்த சர்க்கஸ் புலி, அந்த பகுதி மக்களின் செல்லப்பிராணிகளை அடித்து தின்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக புலியை சுட்டு கொன்றனர்.
 
இதுபற்றி ஜார்ஜியா மாகாண இயற்கை வளங்கள் துறை விடுத்துள்ள அறிக்கையில், “அட்லாண்டா பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் மீது தப்பி ஓடிய புலி தீவிர நாட்டம் காட்டியதால், பொது நலன் கருதி அதை சுட்டுக்கொல்ல வேண்டியதாகி விட்டது” என கூறப்பட்டுள்ளது. இந்தப் புலியை சுட்டுக்கொன்ற செய்தி அறிந்த பின்னர்தான் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் பிடிஆர் என் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments