Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

131 ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனில் நடந்த அபூர்வ நிகழ்வு!!

Advertiesment
131 ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனில் நடந்த அபூர்வ நிகழ்வு!!
, புதன், 25 அக்டோபர் 2017 (17:32 IST)
131 ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனில் நடந்த நெருப்பு பிழம்மை  தொலைநோக்கி மூலம் பதிவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.


 
 
செப்டம்பர் 10, 1886 ஆம் ஆண்டு சூரியனில் தோன்றிய இந்த நெருப்பு பிழம்பின் படம் ஒன்று அப்போதைய பிரெஞ்ச் இதழில் L’Astronomie வெளியானது.
 
அப்போது 17 வயதே ஆன வானியல் ஆர்வலரான யுவான் வால்டெரமா அகுய்லார் தன் 6 செமீ துளை மட்டுமே கொண்ட சிறிய தொலைநோக்கி மூலம் படம்பிடித்துள்ளார். 
 
இதனை முற்றிலும் அரிய வானியல் நிகழ்வு என்றே அனைவரும் கருதுகின்றனர். இதுநாள் வரை அதுதான் சூரிய நெருப்பு பிழம்பு என்று ஒருவரும் அதனை உணரவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் எண் இணைப்பு: மீண்டும் காலக்கெடு நீடிப்பு!!