Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்மை நீக்கம் வேண்டாம்.. தூக்கில் போடுங்க..! – பாகிஸ்தானின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (11:16 IST)
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த நிலையில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி ஆண்மை நீக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆண்மை நீக்கம் செய்வது ஷரியத் சட்டங்களுக்கு எதிரானது என்றும், தூக்கில் போடும் தண்டனை வழங்குவதே சரி என்றும் அவை கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்