Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’பரபரப்பு’ - பிரபல பந்து வீச்சாளர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு!

’பரபரப்பு’ - பிரபல பந்து வீச்சாளர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு!
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (08:59 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் நுவான் குலசேகரா (34).


 
 
இவர், திங்கட்கிழமை மதியம்,  கண்டியில் இருந்து கொழும்புவிற்கு தனது காரில் வந்த போது, இவரின் கார் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கரத்தை ஓட்டி வந்த, 28 வயது வாலிபர் சம்ப இடத்திலேயே மரணனமடைந்தார்.
 
இதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். பின் அவர் மாஜிஸ்திரேட் முன்பு, அந்த இருசக்கர வாகனம் தான் இவர் கார் முன் வந்து விழுந்து விபத்துக்குள்ளானது என்று கூறினார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அதிர்ச்சி’ - நடிகையின் தங்கை சுட்டுக்கொலை!