Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் சமாதி எழுப்ப இடமில்லை: பெரிய குழியில் மொத்தமாக புதைக்கப்படும் பிணங்கள்

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (19:51 IST)
பெரிய குழியில் மொத்தமாக புதைக்கப்படும் பிணங்கள்
கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்களை சமாதியில் வைக்க இடமும் நேரமும் இல்லை என்பதால் பெரிய பள்ளம் தோண்டி பிணங்களை கொத்து கொத்தாக புதைத்து வரும் நிலையில்  அமெரிக்கா உள்ளது
 
கொரோனா வைரஸால் அமெரிக்காவில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கொண்டே செல்வதால், இறந்த உடல்களை புதைக்க இடம் மற்றும் நேர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மொத்தமாகப் புதைப்பதற்கு ஹார்ட் தீவில் குழிகள் தோண்டப்படுகின்றன. அந்தக் குழிகள் ஆதரவற்றவர்கள் மற்றும் அடக்கம் செய்ய வசதியில்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
 
கொரோனாவால் இறந்த உடல்களைப் புதைக்கும் பணியில் பெரும்பாலும் சிறைக்கைதிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments