Publish Date: Thu, 06 Aug 2020 (21:07 IST)
Updated Date: Thu, 06 Aug 2020 (21:10 IST)
சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம், முழுவதும் பேரழிவை உண்டாக்கிவருகிறது.
இந்நிலையில், இந்த கொரோனா தொற்று அழிவதற்குள்ளாக டிக் - போர்னே எனும் புதியவகை சீனாவில் உள்ள ஜியாங்சு அன்ஹூய் மாகாணங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு 60 பேர் பலியானதாகவும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பலரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் மேலும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.