Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரிய அளவில் வயறு வீங்கிய பெண்.... இரவு பகலாக வேதனை !

Advertiesment
Huang Goxian
, வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (16:59 IST)
சீனாவில் நாட்டில் வசித்து வரும் இளம் பெண் ஒருவருக்கு விசித்திரமான நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடும் சிரமங்களை அனுபவித்து வருகிறார்.
 
சீனா நாட்டில் வசிப்பவர் ஹுவாங் குவாக்சியன்.9 36) இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
 
இவருக்கு தொடர்ந்து வயிறு வீங்கிக் கொண்டே போகிறது. இப்போது இவரது எடை 121 பவுண்டாக உள்ளது. இவரது வயிறு மட்டும் 44 பவுண்ட் எடைகொண்டுள்ளது.
 
வயிறு வீங்கிக்கொண்டே செல்வதால் மருத்துவர் வலியைக் குறைக்க மருந்துகள் கொடுத்துள்ளனர்.
 
மேலும்,  இவரது உடலில் கல்லீரல் நோய் புற்றுநோய், உடலில் கட்டி தோன்றியுள்ளது. அத்துட்னன் மார்பிலும் வயிற்றிலும் தேவையற்ற திரவம் உருவாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
ஆனால், ஹூவாங், வயிறு வீங்கிவருவதால் அதிக வலியைச் சந்தித்து வருவதாகவும்,  நிம்மதியாகத் துங்கமுடியவில்லை எனவும்,  தான் விரைவில் நோயில் இருந்து விடுபட்டு விடுவதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீ... நீ எல்லாம் ஒரு ஆளு; மீராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! #IgnoreNegativity !!