Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய சாதனை படைத்த ’டெலிகிராம் ஆப் ’

Advertiesment
புதிய சாதனை  படைத்த ’டெலிகிராம் ஆப் ’
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (22:09 IST)
இன்றைய இணையதள உலகில் எந்த ஒரு செய்தியும் ஒரு நொடியில் அனைத்து நாடுகளுக்கும் பரவக் கூடிய சக்தி மிக்க ஊடகமாக இணையதளங்கள் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவைகள் முடங்கியது. இதனால் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்

வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவை முடங்கிய போது, ஒரே இடவில் சுமார் 7 கோடிப் பேர் டெல்கிராம்  ஆப்பை டவுன்ல்லொடு செய்துள்ளனர்,  இதனால் டெலிகிராமை தரவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் வேடமிட்டு சென்ற நபருக்கு தர்ம அடி