Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெர்முடா டிரையாங்கில் போல நெவாடா டிரையாங்கில்: 2000 விமானங்கள் மாயமான மர்மம்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (11:16 IST)
பல கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கிய பெர்முடா முக்கோணம் உலகின் முக்கிய மர்மாக உள்ளது. மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவுதான் பெர்முடா முக்கோணம். 
 
தற்போது பெர்முடாவிற்கு நிகராக நெவாடா டிரையாங்கில் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மேற்கு அமெரிக்காவில் உள்ள நெவாடா முக்கோணம் கடந்த 60 ஆண்டுகளில் 2000 விமானங்களை விழுங்கியுள்ளது. 
 
இதனாலேயே இந்த பகுதி விமானங்களின் கல்லறை என அறியப்படுகிறது. நெவாடா டிரையாங்கில் பகுதி ஃப்ரெஸ்னோ, கலிபோர்னியா முதல் ரெனோ, நெவாடா துவங்கி அரொசோனா பகுதி வரை நீள்கிறது. 
 
சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த டிரையாங்கில் 25,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது, அதாவது இங்கிலாந்தின் பாதி அளவு கொண்டுள்ளது. 
 
இந்த பகுதியில் விமானம் மாயமாவதற்கு காந்த அலை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் ஆராய்ந்து உறுதிப்படுத்தினாலும், இதுதான் உண்மையாக காரணம் என்ற உறுதிப்படுத்துதல் கிடைக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments