Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விக்ரம் லேண்டரை காணவில்லை” நாசா அதிர்ச்சி தகவல்

Arun Prasath
புதன், 23 அக்டோபர் 2019 (15:03 IST)
நிலவின் தென் பகுதிக்கு இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டாரை காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டார், நிலவில் தரையிறங்குய போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து இஸ்ரோ பல முறை விக்ரம் லேண்டாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. இந்நிலையில் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதியை புகைப்படம் எடுத்தது. ஆனால் அந்த பகுதியில் லேண்டார் காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதி, நிழல்கள் தென்பட முடியாதவையாக இருப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments