14 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்ட தாய் விடுவிப்பு: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
14 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்ட தாய் விடுவிப்பு: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
37 வயதான ஏஞ்செலா இங்கிலாந்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றார். அப்போது அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்திய அங்கிருந்த 14 வயது சிறுவனும், ஏஞ்செலாவும் உடலுறவு கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இரவில் நடந்த அந்த உறவினர் வீட்டின் மது விருந்தில் ஏஞ்செலா அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். அதே போல் அங்கிருந்த 14 வயது சிறுவனும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். போதையில் நிதானம் இழந்த இருவரும் தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பதை கதவை திறந்து பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சிறுவனுடன் உடலுறவு கொண்டதாக ஏஞ்செலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏஞ்செலா இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தான் மது போதையில் சுயநினைவில்லாமல் உடலுறுவு கொண்டதாக ஏஞ்செலா வாக்குமூலம் அளித்தார். பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி ஏஞ்சலாவும், அந்த சிறுவனும் மது போதையில் நிதானமிழந்த நிலையில் உடலுறுவு கொண்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஏஞ்சாலாவுக்கு சிறை தண்டனை விதிப்பது சரியாகாது என கூறி அபராதம் மட்டும் விதித்து விடுதலை செய்தார்.