Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினை சந்திக்க வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:57 IST)
உலகின் வல்லரசு  நாடான ரஷ்யா மிகச்சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்துவருகிறது.

உலக நாடுகள் விரும்பாத இந்தப் போர் 40 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இ ந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க விரும்புவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியுள்ளதாவது:

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவின் புதினை சந்திக்க தயாராக இருப்பதக 20 நாட்களுக்கு முன்னதாக தபால் அனுப்பினேன்.

அதற்கு இன்னும் பதில் வரவில்லை; ஆனால் புதின் இந்தச் சந்திப்பை விரும்பவில்லை என தெரிகிறது.

நான் உக்ரைனில் கீவ் செல்லவில்லை. முதலில் செல்ல வேண்டிய இடம் மாஸ்கோ, முதலில் புதினை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments