Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

80 வயது முதியவருக்கு 29 வயது பெண்ணுடன் திருமணம்...

Advertiesment
80 வயது முதியவருக்கு 29 வயது பெண்ணுடன் திருமணம்...
, வியாழன், 11 பிப்ரவரி 2021 (23:44 IST)
தாத்தா வயதில் இருக்கும் 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள கேப்டவுன் நகரில் வசித்து வருபவர் இளம்பெண் டெர்சல் ராஸ்மஸ் . இவருக்கு வயது 29 ஆகும். இவர் அங்குள்ள பத்திரிக்கை அலுவலகத்தில் பணி செய்துவருகிறார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்கள் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 80 வயதான வில்சன் ராஸ்மஸ் எனும் முதியவரை சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே இவர்களுக்குள் காதல் எண்ணம் தோன்றுள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையே 50 வயது வித்தியாசம் இருந்தும் கூட அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

டெர்சன் வில்சனுக்கு ஏறனவே ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு தற்போது 50 வயது ஆகும். அவர் முன்னிலையில்தான் அவரது தந்தையும் டெர்சல் ராஸ்மஸ்(29) திருமணம் செய்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’அதை ’’விற்று குடும்பத்தை நடத்திய ஊழியர்....