Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியிடம் அடிவாங்கியதை வெளியே தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டும்: பிரெஞ்ச் பிரதமருக்கு டிரம்ப் அறிவுரை..!

Mahendran
சனி, 31 மே 2025 (13:31 IST)
வியட்நாமுக்கு மனைவியுடன் சென்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், விமானத்திலிருந்து இறங்கும் போது அவரது மனைவி ப்ரிகிட் மேக்ரானை அடித்ததாக கூறப்படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த பலரும் இது  கருத்து மோதலின் விளைவாக இருக்கலாம் எனக் கூறினர்.
 
இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின்  அதிபர் டொனால்ட் டிரம்ப்,  செய்தியாளர்களிடம் நகைச்சுவையுடன் பேசினார். "நான் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் நலமாகவே உள்ளார்," என்ற டிரம்ப், “அவர்கள் இருவரும் நல்லவர்கள். ஆனால், அன்றைய நாள் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது,” என்றார்.
 
பொதுவாக எதையுமே தெரியாது என்று சொல்ல மறுக்கும் டிரம்ப், இந்த முறை நேரடியாக “தெரியாது” என்ற பதிலைத் தந்தது அனைவருக்கும் ஆச்சரியமளித்தது. இதையடுத்து அவர் நகைச்சுவையாக, “மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமல் இருக்க, கதவுகள் எப்போதும் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்,” எனக் கூற, அவ்வளவிலேயே அனைவரும் சிரிப்பில் மழைந்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments