லண்டனில் டென்னிஸ் போட்டியை மனைவியுடன் கண்டு ரசித்த மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (19:59 IST)
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவியுடன் லண்டன் சென்றார் என்பது தெரிந்ததே. மருத்துவ பரிசோதனைக்காக அவர் லண்டன் சென்றதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் லண்டனில் தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் சென்று ரசித்து பார்த்தார். அந்த சமயம் அதே போட்டியை பார்க்க வந்திருந்த முன்னாள் டென்னிஸ் வீரர் அமிர்தராஜையும் அவர் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்.
 
விம்பிள்டென் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியையும் ஸ்டாலின் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனில் இருந்தாலும் அவ்வப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் தெரிந்து கொண்டு வருகிறார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments