Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன்ன பெத்ததுக்கு... தாய்க்கு மரண பயம் காட்டிய குட்டி: வைரல் வீடியோ!

Advertiesment
உன்ன பெத்ததுக்கு... தாய்க்கு மரண பயம் காட்டிய குட்டி: வைரல் வீடியோ!
, வியாழன், 10 அக்டோபர் 2019 (19:08 IST)
சிங்க குட்டி ஒன்று தனது தாயை பின்னால் இருந்து பயம்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எடின்பெர்க் உயிரியல் பூங்காவில் தான் இந்த சம்பவ நடந்துள்ளது. அந்த பூங்காவில் பராமறிக்கப்பட்டு வரும் பெண் சிங்கம் ஒன்று, மூன்று குட்டிகளை ஈன்றது. இந்த மூன்று குட்டிகளுமே சேட்டை பிடித்த சிங்கக்குட்டிகளாக உள்ளது. 
 
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தாய் சிங்கத்திற்கு முன்பக்கம் 2 குட்டிகள் விளையாடி கொண்டிருநக்கின்றன. மற்றோரு சிங்க குட்டி தாய் சிங்கத்தின் பின்புறம் உள்ளது. தாய் சிங்கம் முன்னால் இருக்கும் குட்டிகளை பார்த்துக்கொண்டிருக்க பின்பக்கம் இருந்த சிங்கக்குட்டி சத்தமின்றி நடந்து வந்து தாய் சிங்கத்தை பயமுறுத்துகிறது. 
 
இதில் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த தாய்ச் சிங்கம், பதறிப்போய் திடும்ப பின்னர் அது தனது குட்டி என்று அமைதியாகி விடுகிறது. சிங்கத்தின் சேட்டை சிசிடிவியில் பதிவாக அதை உயிரியல் பூங்கா தரப்பினர் வெளியிட்டுள்ளனர். 
 
இதோ அந்த வீடியோ... 
https://www.facebook.com/watch/?v=942056856166604

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக-வின் எடுபிடியா? நோ வே... பேச்சில் பட்டைய கிளப்பும் அமைச்சர்!!