இந்தியா, ரஷ்யாவை அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்.. தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (15:40 IST)
இந்தியா மற்றும் ரஷ்யாவை அடுத்து நிலவுக்கு விண்கலம்  அனுப்ப ஜப்பான் நாடு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் சமீபத்தில் நிலவுக்கு விண்கலம்   அனுப்பியது. இதில் ரஷ்யாவின் விண்கலம்  நிலவில் மோதி தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவின் விக்ரம் லேண்டெர் இன்று மாலை 6 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளதாக தெரிகிறது.
 
இந்த நிலையில்  நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதனால் இந்தியா ரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது நாடாக ஜப்பான் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments