Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரு பொதுத்தேர்வு.. மத்திய கல்வி அமைச்சகம்..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (15:35 IST)
பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
தற்போது நாடு முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின்படி இனி  பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொது தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு தேர்வில் எதில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் எடுக்கின்றார்களோ அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் ஆர்வத்துள்ளது. 
 
மேலும் பிளஸ்-1, பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் இரண்டு மொழி பாடத்தில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றோ மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments