Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷாருக்கானுடன் டான்ஸ் ஆடிய ஹிலாரி கிளிண்டன்

Advertiesment
hilary clinton
, புதன், 12 டிசம்பர் 2018 (20:56 IST)
முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன், முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள சமீபத்தில் இந்தியா வந்துள்ளார் என்பது தெரிந்ததே

இன்று நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணத்திற்காக முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அன்டில்லா இல்லம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் திரைப்பட பாடல்களுக்கு விவிஐபிக்கள் டான்ஸ் ஆடினர். அதில் ஹிலாரி கிளிண்டனுடன் ஷாருக்கான் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சல்மான்கான் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியில் நடனமாடினார் என்பது தெரிந்ததே
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு