Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:07 IST)
இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 
 
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது
 
ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய இயற்பியல் நிறுவனம்  தெரிவித்துள்ளது
 
மேலும் சுனாமி பேரழிவை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த நிலநடுக்கம் ஆற்றல் கொண்டிருக்கவில்லை என்றும் புவி இயற்பியல் கழகம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments