Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி முதலீடு - சுந்தர் பிச்சை அறிவிப்பு

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (15:24 IST)
கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று  சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், பாதுகாப்பு, உள்பட பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்  பிரதமர் மோடி, இந்த அமெரிக்க பயணத்தில், பிரதமர் மோடி, கூகுள்   நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்தித்தார்.

இதையடுத்து,  நாட்டின்  டிஜிட்டல் மயமாக்கலின் கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று  சுந்தர் பிச்சை அறிவித்தார்.

அதேபோல், இந்தியாவில் மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

லிவ் இன் காதலியை விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற காதலன்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments