Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகாலையில் மீட்டிங் என வரவழைத்து வேலைநீக்கம் செய்த நிறுவனம்!

Advertiesment
goldman
, புதன், 18 ஜனவரி 2023 (17:59 IST)
அதிகாலையில் மீட்டிங் என ஊழியர்களை வரவழைத்து திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனம் குறித்த செய்தி பரபரப்பாகியுள்ளது. 
 
கோல்ட்மேன் சாச் என்ற நிறுவனம் சமீபத்தில் 3000 ஊழியர்களை அதிகாலை ஏழு முப்பது மணிக்கு மீட்டிங் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது
 
இந்த மீட்டிங்கில் 3000 ஊழியர்களும் கலந்து கொண்ட நிலையில் திடீரென அவர்கள் அனைவரும் வேலை நீக்கம் செய்யப்படுவதாகவும் எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அதனால் அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளது
 
மீட்டிங் என அதிகாலையில் 3000 ஊழியர்களை வரவழைத்து அவர்கள் அனைவருக்கும் வேலை நீக்கம் என்ற ஷாக் கொடுத்துள்ள கோல்ட்மேன் சாச் நிறுவனத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு தொகுதி: ஓ பன்னீர்செல்வம் முக்கிய முடிவு