Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபோனுக்காக ஆண்கள் மத்தியில் நிர்வாணமாக நின்ற பெண்: வெளியான வீடியோ!!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (17:25 IST)
ரஷ்யாவின் ஐபோனுக்கான ஆண்கள் மத்தியில் பெண் ஒருவர் நிர்வாணமாக நின்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ரஷ்யாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞர்கள் மத்தியில் ஒரு போட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்கு அனைவருக்கும் மத்தியில் நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஐபோன் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
சிறிது நேரம் போட்டியில் யாரும் பங்குபெறாமல் இருக்க 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆடைகளை களைத்து நிர்வாணமாக நின்றுள்ளார்.
 
இதனை விடுதியில் இருந்த பலர் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவுசெய்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த குறிப்பிட்ட மாணவி தற்போது அவமானத்தால் தலைமறைவாகியுள்ளார். ஆனால், உண்மையில் அந்த போட்டியின் போது அந்த பெண்ணுக்கு ஐபோன் தராமல் ஏமாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்