Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் கேரளா: எப்படி தெரியுமா??

அமெரிக்காவில் கேரளா: எப்படி தெரியுமா??
, திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:12 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கேரளா என பெயரிட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சார்லஸ், பிரன்னா என்ற அமெரிக்க தம்பதி கடந்த 2006 ஆம் ஆண்டு கேரளா வந்தனர். அவர்கள் அங்கேயே சில ஆண்டுகள் வேலை பார்த்து மீண்டும் அமெரிக்கா சென்றனர். 
 
இதன்பின், அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு, கேரளா எனப் பெயரிட்டுள்ளனர். இந்த தம்பதிகள், தங்களது பெண் குழந்தையின் பெயர் கேரளா என வைத்திருப்பதால், மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
 
தங்களுக்கு, அமெரிக்காவைப் போன்றே கேரளாவும் ஒரு தாய் வீடாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்பிஐ வங்கி வித்தித்துள்ள புதிய கட்டணங்களின் விவரங்கள்!!