Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணுறுப்பில் சிக்கிய கணவரின் தலை: ஆபாச இணையதளம் பரப்பிய வதந்தி

Advertiesment
woman
, புதன், 20 செப்டம்பர் 2017 (00:20 IST)
அமெரிக்காவில் உள்ள அலபமா என்ற பகுதியில் உள்ள புதுமண தம்பதிகள் வித்தியாசமான முறையில் செக்ஸ் உறவு கொள்ள விரும்பியதால் கிடைத்த விளைவு பெண்ணின் பிறப்புறுப்பில் கணவரின் தலை சிக்கிவிட்டதாகவும், உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சை காரணமாக கணவரின் தலை வெளியே எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது.



 
 
இந்த செய்தி குறித்து உலக செய்தி நிறுவனம் ஒன்று கூறியபோது, இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெறவில்லை என்றும் ஒரு ஆபாச இணையதளம் பரபரப்பிற்காக இப்படி ஒரு வதந்தி செய்தியை பரப்பியுள்ளது என்றும் இந்த செய்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் புகைப்படமும் போலியானது என்றும் கூறியுள்ளது.
 
இந்த செய்தி பொய் செய்தி என்பதை அறியாமல் பல இணையதளங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்து வருகின்றது என்பதும் இந்த செய்திக்கு அதிக அளவிலான பார்வையாளர்கள் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வருடம் தீபாவளிக்கு விடுமுறை இல்லை: கல்வி அமைச்சரில் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி