Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயரை மாற்ற திட்டமிட்டு வரும் பேஸ்புக் – புதிய பெயர் என்ன?

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (11:54 IST)
உலக அளவில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் செயலி தனது பெயரை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் செயலி பேஸ்புக். தாய் நிறுவனமான பேஸ்புக்கின் கீழ் வாட்ஸப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மேலும் சில சமூக வலைதளங்களும் செயல்பட்டு வருகின்றன. இதுமட்டுமன்றி தொழில்நுட்ப கேட்ஜெட்டுகள் தயாரிப்பிலும் பேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில காலமாக பேஸ்புக் செயலி மற்றும் அதன் கிளை செயலிகள் தகவல் திருட்டு, பாதுகாப்பற்ற தன்மை உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் மக்களிடையே இவற்றிற்கான வரவேற்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வருடாந்திர கூட்டத்தில் பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கெர்பெர்க் பேஸ்புக் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பேஸ்புக் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய பெயர் என்னவாக இருக்கும் என்ற யூகங்கள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments