Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவல் சண்டையின்போது தகராறு…20 பேர் சுட்டுக்கொலை

சேவல் சண்டையின்போது தகராறு…20  பேர் சுட்டுக்கொலை
, செவ்வாய், 29 மார்ச் 2022 (17:25 IST)
மெக்சிகோ நாட்டில் சேவல் சண்டையின் போது ஏற்பட்ட தகராறில் 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டிலுள்ள மேற்கு மா நிலமான  கைக்வோவாகனில் சேவல் சண்டை சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இ ந் நிலையில்,  சட்டத்திற்குப் புறம்பாக சேவல் சண்டை நடத்தப்பட்டது.அப்போது, இரு தரப்பினருக்கு இடையே மோதம் நடந்தது. 

சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  4பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்து ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை