Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’டயர் வெடித்து ’... நடு ரோட்டில் தூக்கி வீசப்பட்ட நபர்... பதறவைக்கும் வீடியோ

Advertiesment
’டயர் வெடித்து ’... நடு ரோட்டில் தூக்கி வீசப்பட்ட நபர்... பதறவைக்கும் வீடியோ
, சனி, 23 நவம்பர் 2019 (20:48 IST)
மனிதனின் ஆற்றலுக்கும் கற்பனைக்கு அளவே இல்லை. அவன் மீனைப் பார்த்தான், படகும் கப்பலும் செய்தான். பறவையைப் பார்த்தான் விமானம் கண்டுபிடித்தான்.
அப்படி மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. அவரது டதொழில் நுட்பச் சாதனைகளுக்கு அளவே இல்லை. 
 
இந்நிலையில்  டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஒரு நபர் நடுரோட்டில், வாகனத்தின் டயரை வைத்துக் கொண்டு அதற்கு காற்றை நிரப்பிக் கொண்டிருந்தார் என தெரிகிறது. அப்போது திடீரென அந்த டயர் வெடித்தது. அப்போது அதன் அருகில் நின்றுகொண்டிருந்த நபர் தூக்கி வீசப்பட்டார். இந்த வீடியோ பரலாகி வருகிறது.

மேலும், இம்மாதிரி கவனக்குறைவாக யாரும் வேலை செய்யக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொஞ்ச நாளைக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது!- உயர்ந்த நீர்மட்டம்!