Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெர்மனி நாட்டில் மீண்டும் ஊரடங்கு?

Advertiesment
Curfew
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்று,இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேற்  உலக நாடுகளுக்குப் பரவியது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 66  ஆயிரத்து 884 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

எனவே அந்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஜெர்மனி அரசு தீவிர ஆலோசனை மேற்கொட் உ வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''நாடு முழுவதும் வாரிசு அரசியல்'' -பாஜக தலைவருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி