Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஒத்துழைப்பு:சீன ஊடகக் குழுமத் தலைவர் கருத்து

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (19:02 IST)
சர்வதேச ஊடகங்கள் முன்முயற்சியுடன் செயல்பட்டு, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, உண்மையான தகவல்களை வெளியிட்டு, உலகளவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிக்கு நம்பிக்கை மற்றும் ஆற்றலை ஊட்ட வேண்டும் என்று சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியொங் அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.
 
பட்டுப் பாதையின் உருவாக்கத்தில் ஒத்துழைப்பு பற்றிய முன்மொழிவு ஒன்றைச் சீன ஊடகக் குழுமம் இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் முன்வைத்தது. இத்தாலி, ஜப்பான், அர்ஜென்டீனா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இதில் ஆக்கமுடன் பங்கெடுத்துள்ளனர். சர்வதேச சமூகம் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கரோனா வைரஸின் பாதிப்பைக் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments