Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை – ஆச்சர்யத்தில் சீன மக்கள் !

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (10:02 IST)
கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை

சீனாவில் கர்ப்பிணி பெண்ணுக்குக் குழந்தை ஒன்று நலமாக இருப்பதாக சீன மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்நோயால் 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த வைரஸ் இதுவரை 800க்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படிப் பட்ட கொரோனா வைரஸிடம் இருந்து பிறந்த குழந்தை தப்பித்துள்ள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்யத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு சீன மக்கள் ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments