Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.18 கோடி நெக்லஸை விற்றதாக இம்ரான் கான் மீது புகார்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (23:20 IST)
வெளிநாட்டில் பரிசாக  வழங்கப்பட்ட   விலையுயர்ந்த நெக்லஸை  விற்பனை செய்ததாக முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது புகார் எழுந்துள்ளது.

பாக்கிஸ்தான் நாட்டில் அரசியல் நெருக்கடி இருந்த நிலையில்,  கடந்த 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது.  எனவே பிரதமராக ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,   இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில்,    வெளிநாட்டில் அவருக்கு  ரூ.18 கோடி மதிப்புள்ள  நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உத வியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு  நகை க்கடையில் விற்கப்பட்டதாகவும் புகார்  எழுந்தது.

இதுகுறித்து தேசிய  புலனாய்வு விசாரணை குழு  விசாரணை செய்து வருகிறது.
பிரதமர்  வெளி நாட்டில்  பரிசுப் பொருட்கள் பெற்றால் அதை      அரசுக் கருவூலகத்தில் சேர்க்க வேண்டுமென்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறை: டெல்லியில் பரபரப்பு

ஊழியர்களைத் தக்கவைக்க OpenAI-இன் புதிய வியூகம்: கோடிக்கணக்கில் போனஸ்

5 எம்பிக்கள் சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டபோது ஓடுபாதையில் இன்னொரு விமானம் இருந்ததா?

ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது: அமெரிக்க வழக்கறிஞர் கருத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments