நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்ஸை தேர்ந்தெடுக்க வாய்ப்பு

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (22:53 IST)
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

நியூசிலாந்து  நாட்டின்  பிரதமராகப் பதவிவகித்து வந்த ஜெசிந்தா ஆர்டன் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரதமர் பொறுப்பில் 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றிவிட்டதால், அப்பதவியில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறேன். அதனால், வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி விலகப் போகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்

எனவே, இதுகுறித்து தொழிலாளர் கட்சி கூறியுள்ளதாவது:  அடுத்த பிரதமருக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி நடக்கவுள்ள  நிலையில், அந்த நாட்டின் கல்வித்துறை அமைச்சராக, கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக  கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments