Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு கோழி ’லெக் பீஸ்’... கடித்துச் சண்டை போடும் பூனைகள்... இப்படியுமா ? வைரல் வீடியோ

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (21:47 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் பூனைகளும் பூனை வகைகளூம் பெரிய ஆச்சர்யமானவை. பூனை வகைகளைச் சேர்ந்ததுதான் சிங்கம்,புலிகள் ஆனால் அவற்றை வீட்டில் வளர்க்க முடியாது. ஆனால் பூனைகளை வீட்டில் செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், மூன்று பூனைகள் ஒரே கோழிக்கறியின் ’லெக் பீஸை’ வாயில் கவ்வி இழுக்கிறது. 
 
இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் மூன்றும் ஒரே பலத்தில் அந்த லெக் பீஸை இழுக்கிறது. கால்களைப் பயன்படுத்திச் சண்டை போடாமல் பாயில் கடித்த பீஸை மட்டுமே இழுக்கும் காட்சிகள் ஒரு மில்லியன் பேர் பார்த்து உள்ளனர். 75 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு லைக்குகள் போட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments