Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கிரிக்கெட் விளையாடும் சச்சின் ‘ , பாடலாசிரியர் விவேக் டுவீட் : வைரல் வீடியோ

Advertiesment
’கிரிக்கெட் விளையாடும் சச்சின் ‘ , பாடலாசிரியர் விவேக் டுவீட் : வைரல் வீடியோ
, சனி, 16 நவம்பர் 2019 (16:13 IST)
இந்த உலகில் உள்ள பிரபலமான விளையாட்டுகளில் பணக்கார விளையாட்டு விளையாட்டு என அழைப்படுவது கிரிக்கெட். ஆனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவராலும் இது விரும்பி விளையாடப்படுகிறது.
இங்கிலாந்தில் இந்த விளையாட்டு தோன்றினாலும், இதற்கு இந்தியாவில் தான் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.  அனைத்து நாட்டு வீரர்களையும் நேசித்து பாசம் வைக்கின்றனர்.
 
அப்படி எனில் நம்ம  இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை விடுவார்களா என்ன ? அப்படி எண்ணற்ற  வீரர்கள் இந்திய அணியில் இருந்தாலும் தனது பேட்டிங்காலும், திறமையாலும் எல்லோரையும் கவர்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
 
இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவிட்டி ருந்தார். அதில், அவர் பேட்டிங் பயிற்சி செய்வது போன்று வீடியோ உள்ளது.அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.
 
இந்நிலையில் பாடலாசிரியர் விவேக், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை டேக் செய்து, தலைவா இந்த மேஜிக்கை ஒருபோதும் கீழே இறக்கிவிடாதே பிளீஸ் என ஒரு பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதித்ய வர்மா படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ!