கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ

வெள்ளி, 9 நவம்பர் 2018 (20:15 IST)
சமீபகாலமாக காடுகளில் தீப்பிடிப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு காடுகள் அழிந்து வருவதால் ஏற்படும் புவி வெப்பமயமாதலே காரணம்.
இந்நிலையில் சியரா மலைஅடிவாரத்தின் பல்வேறு நகரங்களை நோக்கி காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், வட கலிஃபோர்னியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள்.பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.இதுவரை உயிரிழப்பு ஏதும் இருக்கவில்லை.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரிக்க முயற்சி