Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த டி-சர்ட்டை அணிந்தால் கத்திக்குத்தில் இருந்து தப்பிக்கலாம்: பிரிட்டன் நிறுவனம் தயாரிப்பு!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (12:57 IST)
இந்த டி-சர்ட்டை அணிந்தால் கத்திக்குத்தில் இருந்து தப்பிக்கலாம்: பிரிட்டன் நிறுவனம் தயாரிப்பு!
கத்திக்குத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடைய டி-ஷர்ட் ஒன்றை பிரிட்டன் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கத்திகுத்து என்பது தினசரி சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் நிலையில் இதிலிருந்து பொது மக்களை காக்க வேண்டும் என்பதற்காக பிரிட்டன் நாட்டின் ஆடை தயாரிப்பு நிறுவனம் கத்திக்குத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் டி-ஷர்ட்களை தயாரித்துள்ளது 
 
பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமான பிபிஎஸ்எஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த டி-ஷர்ட், விலை 16 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான கார்பன் ஃபைபர்களை கொண்ட இந்த டீ சர்ட் அணிந்திருந்தால் கத்தி குத்தி உள்பட எந்த விதமான தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த டி-ஷர்ட், விரைவில் பொதுமக்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments