Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

MiscroSoft - லிருந்து பில்கேட்ஸ் விலகல் ... திடீர் அறிவிப்பு !

MiscroSoft - லிருந்து பில்கேட்ஸ் விலகல்  ...  திடீர் அறிவிப்பு !
, சனி, 14 மார்ச் 2020 (20:27 IST)
MiscroSoft - லிருந்து பில்கேட்ஸ் விலகல் ... திடீர் அறிவிப்பு !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து இணை நிறுவனர் பில்கேட்ஸ் விலகியுள்ளார். பில் கேட்ஸின் முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் இருந்து நிறுவனர் பில் கேட்ஸ் விலகியுள்ளார்.
 
அவர் பொதுச்சேவையில் ஈடுபடப்போவதாகவும்,அதனால் தன் நிறுவனப் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், அவர் பதவி விலகினாலும் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு !