Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து சொத்துக்களும் நன்கொடை: பில்கேட்ஸ் அதிரடி முடிவு

Advertiesment
Bill Gates
, வெள்ளி, 15 ஜூலை 2022 (19:32 IST)
தன்னுடைய அனைத்து சொத்துகளையும் நன்கொடையாக வழங்க பில்கேட்ஸ் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
பில்கேட்ஸ் தற்போது பில் மற்றும் மெலிண்டா என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து அதற்கு 20  20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்
 
இந்த நிலையில் எதிர்காலத்தில் எனது குடும்பத்திற்கு நான் என்னுடைய பணத்தை செலவழிப்பதை விட அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டு உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்
 
இதை நான் தியாகமாக நினைக்கவில்லை என்றும் உலக மக்கள் பெரும் சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இதை எனது கடமையாக நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தமத தலைவர் தலாய்லாமா லடாக் விசிட்: பெரும் வரவேற்பு