Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை நிற புள்ளிகளுடன் பிறந்த அதிசய குதிரை.. வைரல் போட்டோ

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (18:37 IST)
கென்ய நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் வெள்ளை நிறப் புள்ளிகளுடன்  பிறந்துள்ள குதிரையைக் காண மக்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.
கென்யா நாட்டில், தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் என்ற விலங்கியல் பூங்க உள்ளது.இங்கு ஏராளமான விலங்குகள் உள்ளனர்.. இந்நிலையில் வெள்ளை நிறப்புள்ளிகளுடன்  ஒரு குதிரை வளர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் மக்கள், இந்த அரிய வகை விலங்கைக் கண்டு ரசிக்கிறார்கள். அதேபோல் இந்த வெள்ளை புள்ளிகளுடன் உள்ள குதிரையைக் காண, பூங்காவுக்குப்  பலரும் வருகை தந்து கொண்டுள்ளனர்.
 
இதுகுறித்து ஒரு புகைப்பட கலைஞர் கூறியுள்ளதாவது : ‘இக்குதிரையை முதன்முதலாகப் படம் பிடித்தபோது மரபணு குறைபாடுடன் பிறந்திருக்கலாம் எனவும்,  இடம்பெயர்வுக்காக இந்த குதிரையின் மீது  யாராவது  வண்ணம் அடித்திருப்பார்கள் என நினைத்ததாக  தெரிவித்துள்ளார்.
 
இந்த வெள்ளைப் புள்ளி உள்ள குதிரையை காண பல்வேறு மக்கள் வருவதுடன், இந்தப் இந்தப்  புகைப்படமும் வைரலாகி வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments