Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனியை அடுத்து டென்மார்க் செல்கிறார் பிரதமர் மோடி!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (12:03 IST)
பிரதமர் மோடி சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் முதலில் அவர் ஜெர்மனி சென்றார். அங்கு ஜெர்மனி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பு உறவுகள் குறித்து சில ஒப்பந்தங்களையும் செய்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு மோடி டென்மார்க் செல்கிறார். அங்கு அவர் டென்மார்க் பிரதமரை சந்திக்க உள்ளார் என்பதும் ராணியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அவர் பிரான்ச் செல்ல இருப்பதாகவும், பிரான்ஸ் நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றிப்பயணமாக அமைந்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்திருக்கின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments