Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டை விட்டு வெளியேறும் உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் சிறுமி...... #Pic_Of_The_Day

நாட்டை விட்டு வெளியேறும் உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் சிறுமி...... #Pic_Of_The_Day
, சனி, 28 ஆகஸ்ட் 2021 (12:56 IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று #Pic_Of_The_Day என புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறும் உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் சிறுமி ஒருவர் துள்ளி குதித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்லும் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்.-ல் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!!