Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா படையெடுப்பால் தானிய ஏற்றுமதி முடக்கம் குற்றச்சாட்டு

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (23:21 IST)
உக்ரைன் மீது  ரஷ்யா போர் தொடுத்தது வரும் நிலையில், அந்த நாட்டில் தானிய ஏற்றுமதி முடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இ ந் நிலையில் ரஷ்ய படைகள் தங்கள் பகுதியிலுள்ள தானியங்களை கைப்பற்றுவதாக உக்ரைன் விவசாயத்துறை மந்திரி டாரஸ் பிசோட்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 மேலும், உக்ரைனில் உள்ள கெர்சன, டோனட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதியில் இருந்து, பல லட்சன் டன் தானியங்களளை ரஷ்ய எடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

உலகில் தானிய உற்பத்தி அதிகமுள்ளா நாடாக கருதப்படும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பல், அங்கு தானிய ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதனால் தானிய பற்றாக்குறை ஆகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டிஜெனியிரோ உலகில் உயரமான சிலை  அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

இன்ஸ்டா வைரல் வீடியோ எதிரொலி: கூமாபட்டி மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments