Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எகிப்து பிரமிடு பற்றிய ரகசியம் (வீடியோ)

Advertiesment
எகிப்து பிரமிடு பற்றிய ரகசியம் (வீடியோ)
, செவ்வாய், 24 மே 2016 (01:50 IST)
எகிப்து பிரமிடு பற்றிய ரகசிகங்கள் இன்றும் புதிராகவே உள்ளன். அதன் கட்டுமானம் மற்றும் அமைப்பின் ரகசியம் பற்றிய வீடியோ காட்சி.

 
நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக முக்கியமான ஒன்று பிரமிடு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை.

நன்றி: Lexxtex-293
 
பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது. இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
 
இந்நிலையில் மணலில் தண்ணீர் ஊற்றி பின்னர் அந்த மணலில் கற்களை இழுத்து வந்திருப்பார்கள் என்று ஆம்ஸ்டெர்டம் பல்கலைகழக ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த ஆய்வுக் குழு இன்னும் கற்கள் எப்படி ஏற்றினார்கள் என்பது பற்றி தெரிவிக்கவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித மூளை நினைத்திருந்ததை விட 10 மடங்கு சேமிக்கும் ஆற்றல் கொண்டது